'ரெட்ட தல' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

62பார்த்தது
'ரெட்ட தல' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
நடிகர் அருண் விஜய் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய கேரக்டரில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு 'ரெட்ட தல' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி