TNPSC விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம்

68பார்த்தது
TNPSC விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம்
TNPSC விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை எனவும் தேர்வர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தேர்வர்கள் மத்தியில் எழும் இத்தகைய புகார்களை முற்றிலுமாக தவிர்த்து, வெளிப்படைத் தன்மையோடு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்ய TNPSC முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி