விஜய் கட்சியின் புதிய அறிவிப்பு - மார்ச் 8 சம்பவம்

62பார்த்தது
விஜய் கட்சியின் புதிய அறிவிப்பு - மார்ச் 8 சம்பவம்
நடிகர் விஜய் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் அதிரடியாக குதித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தபடி இருக்கிறது. அந்த வகையில் த.வெ.கவின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வரும் மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், ,மேலும் மகளிர் தினமான அன்று (மார்ச் 8) மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி