நெட் 2024 தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம்

54பார்த்தது
நெட் 2024 தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம்
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இன்று தொடங்கும் (ஏப்ரல் 21) தொடங்கும் இத்தேர்வுக்கான விண்ணப்பம் மே.10 ஆம் தேதி முடியும். நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்துமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூன் 16-ஆம் தேதி நெட் தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி