நீட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய லாஸ்ட் சான்ஸ்

56பார்த்தது
நீட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய லாஸ்ட் சான்ஸ்
தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை பிப்ரவரி 7, 2025 அன்று தொடங்கி நேற்று (மார்ச் 7) வரை நடந்தது. நீட் தேர்வுக்கான திருத்தச் சாளரம் மார்ச் 9 முதல் மார்ச் 11ஆம் தேதி வரை கிடைக்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம். நீட் தேர்வு அட்மிட் கார்டு மே 1ஆம் தேதி வழங்கப்பட்டு, மே 4ஆம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி