அதிமுகவினர் விழித்துக்கொள்ள வேண்டும்.. டிடிவி தினகரன்

62பார்த்தது
அதிமுகவினர் விழித்துக்கொள்ள வேண்டும்.. டிடிவி தினகரன்
நாளுக்கு நாள் இரட்டை இலை சின்னம் பலவீனப்பட்டுக் கொண்டே வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய ஒரு சிலர்தான் தடையாக உள்ளனர். தடைகளை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும். அதிமுகவினர் விழிப்புணர்வுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி