சிரிக்கும் நோயால் அவதிப்படும் நடிகை லைலா

54பார்த்தது
சிரிக்கும் நோயால் அவதிப்படும் நடிகை லைலா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை லைலா. இந்நிலையில் அவர் சிரிக்கும் நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். வித்தியாசமான முக பாவனையுடன் சிரிக்கும் லைலா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன்னால் ஒரு நிமிடம் கூட சிரிப்பை அடக்க முடியாது என்றும், அப்படி மீறி அடக்கினால் கண்களில் இருந்து கண்ணீர் வழியும் என்றும் தெரிவித்துள்ளார். பிதாமகன் சூட்டிங்கில் 1 நிமிடம் சிரிக்காமல் இருக்க முடியுமா என விக்ரம் சவால் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி