நீட் தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

50பார்த்தது
நீட் தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
நீட் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கான பதிவு இன்று இரவுடன் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த நீட்டிப்பு செய்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி