நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

70பார்த்தது
நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஜூன் மாதம் மணந்தார். இவர்களின் திருமண நிகழ்வு கொண்டாட்டம் வீடியோவில் பதிவு செய்து ஓடிடி தளத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் ஓடிடியில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம் என்றும் தகவல் வெளியானது. அதன்படி, Nayanthara: Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நவ. 18 வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி