ஆஸ்கர் மேடையில் மீண்டும் ஒலித்த 'நாட்டு நாட்டு' பாடல்

72பார்த்தது
96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பார்பி படத்தின் "What Was I Made For?" பாடலுக்காக பில்லி எலிஷ் & ஃபின்னியாஸ் ஓ'கானல் வென்றனர். விருது வாங்க அவர்கள் வந்தபோது, பின்னணியில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு'.. பாடலின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. கடந்த ஆண்டு நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்றிருந்தது.

தொடர்புடைய செய்தி