திருச்செங்கோடு: போட்டோ கலைஞர்கள் டைரி வெளியிடும் நிகழ்ச்சி

84பார்த்தது
திருச்செங்கோடு: போட்டோ கலைஞர்கள் டைரி வெளியிடும் நிகழ்ச்சி
திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் வீடியோ போட்டோ கலைஞர்கள் நல சங்கத்தின் 2024 ஆம் ஆண்டு டைரி வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீடியோகிராபர்ஸ் அசோசியன் முன்னாள் மாநில தலைவர் மாதேஸ்வரன் வெளியிட நாமக்கல் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.