திருச்சங்கோடு எம்எல்ஏ-விடம் வாழ்த்து பெற்ற திமுக அமைப்பாளர்

54பார்த்தது
திருச்சங்கோடு எம்எல்ஏ-விடம் வாழ்த்து பெற்ற திமுக அமைப்பாளர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் சுரேஷ்பாபு அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் உடன் திருச்சங்கோடு நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி