புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுகிறது வழக்கம் இந்த மாட்டு சந்தைக்கு நாமக்கல் எருமைப்பட்டி சேந்தமங்கலம் ஆகிய சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் வெளி மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் 2. 50 கோடி வர்த்தகம