எட்டுக்கை அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

61பார்த்தது
எட்டுக்கை அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை
கொல்லிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கொல்லிப்பாவை எனும் எட்டுக்கை அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு, பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி