கொல்லிமலை அருகே கோவிலில் சிறப்பு பூஜை

53பார்த்தது
கொல்லிமலை அருகே கோவிலில் சிறப்பு பூஜை
கொல்லிமலையில் மிகவும் பழமை வாய்ந்த கொல்லிப்பாவை எனும் ஸ்ரீ எட்டுகை அம்மன் திருக்கோவில், வைகாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை கட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி