கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.

64பார்த்தது
கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.
கொல்லிமலையில் நம்மருவி மாசிலா அருவி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகளவு கொல்லிமலைக்கு படை எடுத்தனர். மேலும் மாசிலா அருவி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்

தொடர்புடைய செய்தி