ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

58பார்த்தது
ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்-சேலம் சாலையில் ரயில்வே இருப்புப் பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அவ்வழியே சென்ற ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக வாலிபர் ஒருவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார், சடலத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி