நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த 85-R கொமாரபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டது.