நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக இன்று முதல்வர் மருந்தகம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து திருச்செங்கோட்டில் முதல்வர் மருந்தகத்தை எம்பி மாதேஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் RSR. மணி, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், இணை செயலாளர்கள் லாவண்யா ரவி & மயில் ஈஸ்வரன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.