அம்மன் கோவில்களில் சிறப்பு   வழிபாடுகள்.

53பார்த்தது
அம்மன் கோவில்களில் சிறப்பு   வழிபாடுகள்.
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

குமாரபாளையம் நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவிலில்  சிறப்பு அபிஷேக,  அலங்கார,  ஆராதனைகள் நடத்தப்பட்டன. சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில்  சிறப்பு அபிஷேக,  அலங்கார,  ஆராதனைகள் நடத்தப்பட்டன. சேலம் சாலை,  ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள்,  அனைத்து மாரியம்மன் கோவில்கள்,  அங்காளம்மன் கோவில்கள்,  கோட்டைமேடு காளியம்மன் கோவில், ,  கள்ளிபாளையம் மாரியம்மன்,  காளியம்மன் கோவில்கள்,  சமயபுரம் மாரியம்மன் கோவில்,  பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு,  பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி