தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா முதல்வரே? தமிழிசை கேள்வி

75பார்த்தது
தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா முதல்வரே? தமிழிசை கேள்வி
பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அவர்களே.. அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தை பாடியவர்களால் ஏற்பட்ட குறைக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னார்கள். உங்கள் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே, இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி