திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை: இபிஎஸ் காட்டம்

56பார்த்தது
திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை: இபிஎஸ் காட்டம்
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில்,  தமிழ்நாடெங்கும் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி