கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் முகாம் துவக்க விழா திருமதி இரா சரஸ்வதி தலைமை ஆசிரியை தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் நகர்மன்ற தலைவர் திரு. மோ. செல்வராஜ் அவர்கள் மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தார் மேலும் இவ்விழாவிற்கு நகர் மன்ற துணைத் தலைவர் திரு. பாலமுருகன் அவர்கள் பள்ளி கட்டிட கமிட்டி தலைவர் திரு. வி தங்கவேல் அவர்கள் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஏ. குமார் அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு. கே பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சி. குணசேகரன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரோட்டரி திரு. கே தங்கவேல் அவர்கள் மற்றும் அரிமா சங்கத் தலைவர் அரிமா பழனியப்பன்
அவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்கள் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஏ. சத்யா அவர்கள் நன்றி கூறினார்