திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில்வேல் பிரச்சாரம்

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் கடைவீதியில் திமுக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து நேற்று இரவு திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில்வேல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது, பாஜக என்ற மார்வாடி கடையில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் அதிமுக பழனிச்சாமி என கூறினார்.

தொடர்புடைய செய்தி