தடை செய்யப்பட்ட பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம்

53பார்த்தது
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என ஆய்வு மேற்கொண்டனர். அவ்வாறு விற்பனை செய்த 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி