முத்தாட்சி அம்மன் ஆலய கப்பரை திருவிழா

63பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த கீழ நாஞ்சில் நாட்டில் முத்தாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் அக்னி கப்பரை திருவிழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டத்தில் இடம் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி கப்பரை திருவிழா இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. கையில் தீச்சட்டியை ஏந்தியவாறு பூசாரி வீதி உலாவாக வந்தார். வீடுகள் தோறும் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி