மீன் விலை உயர்வு

65பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுகத்தில் கானாங்கெழுத்தி, சுறா, பாறை, மயிலை போன்ற மீன்கள் ஏலம் விடப்பட்டது. அனைத்து மீன்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

வியாபாரிகள் அதிக அளவில் விலை கொடுத்து மீன்களை ஏலம் எடுத்தனர். தற்போது கடலில் எதிர்பாராத அளவில் மீன்கள் கிடைக்கவில்லை என்றும் மீன்வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி