பண பரிமாற்ற நிறுவனத்தில் திருட்டு

58பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த தமிஜூதின் என்பவர் வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று கடையில் வேலை பார்க்கும் பெண் கடையின் கண்ணாடி கதவை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்ட ரூபாய் 50, 000 மற்றும் வெளிநாட்டு பணம் என மொத்தம் 1. 20 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி