பேருந்து மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே எடக்குடி கிராமத்தில் அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து உள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக இடது பக்கம் திரும்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி அங்கே நிற்காமல் சென்று விட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி