காமராஜர் போல் மாறிய ஆசிரியர்

85பார்த்தது
காமராஜர் போல் மாறிய ஆசிரியர்
கர்மவீரர் காமராஜரை 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் உள்ள சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் காமராஜர் போல உடை உடுத்தி வேடம் தரித்து மாணவர்கள் முன் தோன்றி மெய்சிலிர்க்க வைத்தார். நண்பர்கள் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினர். பார்ப்பதற்கு காமராஜர் போலவே இருந்த அவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தொடர்புடைய செய்தி