மணல் மூட்டைகள் குவிப்பு

80பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சுற்று மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் கரைகள் உடையாமல் தடுக்க காவிரி ஆற்றின் முக்கிய இடங்களில் மணல் மூட்டைகளை பொதுப்பணி துறையினர் சேகரித்து வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி