எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற வைக்கும் சக்தி வாய்ந்த ஆலயம்

57பார்த்தது
எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற வைக்கும் சக்தி வாய்ந்த ஆலயம்
இறையருள் இருந்தால் இடையூறுகளை மிக எளிதாக விரட்டி விட முடியும். கும்பகோணத்துக்கு மிக அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் 'தேனுபுரீஸ்வரர்' என்பதாகும். இவருக்கு பட்டீஸ்வரர், கவர்தீஸ்வரர் என்றும் வேறு இரண்டு பெயர்கள் இருக்கின்றன. பல்வேறு சிறப்புகள் கொண்ட பட்டீஸ்வரத்தில் வழிபட்டால் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற முடியும் மற்றும் மன தைரியம் தானாக வரும் என்பது நம்பிக்கை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி