குடிநீர் குழாய் உடைப்பால் வீணாக்கும் தண்ணீர்
By Kamali 66பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.
தொடர்ந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லிட்டர் அளவில் தண்ணீர் வீணாக சாலையில் செல்லக்கூடிய நிலை உள்ளது.
இதனால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.