இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

63பார்த்தது
இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்
மயிலாடுதுறை திருமஞ்சன வீதி பாலம் நகராட்சியின் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பாலம் தற்போது சேதம் அடைந்து ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்துள்ளது. இந்த காலத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி