மாணவர் சங்கத்தின் மாநாடு

560பார்த்தது
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் மூன்றாவது கிளை மாநாடு நேற்று நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அரவிந்தசாமி மற்றும் மாநில துணைத்தலைவர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி