மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாஸ்கரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.