திருவிடைக்கழி கோவிலில் சிறப்பு வழிபாடு

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழியில் உள்ள பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற ஸ்தலமான பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று ஆடி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, திரவிய பொடி உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரத்துடன் மகா தீபாரதனை காட்டப்பட்டது. காலை முதலேயே ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி