மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சி செஞ்சி கிராமத்தில் உள்ள கீதா மெட்ரிக் தனியார் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மனிதனின் உடல் அமைப்பு பாகங்கள் அதன் இயக்கங்கள் ரத்தநாளங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்தும், உரம் தயாரித்தல், அறிவியல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான கருத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.