தருமை ஆதீனத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

2986பார்த்தது
மயிலாடுதுறை நகரின் பல்வேறு பகுதிகளில் தருமபுரம் ஆதினத்திற்கு ஆதரவாக நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. புகழ்மிக்க தருமபுரம் மடம் மற்றும் தருமை ஆதீனத்தின் மீது முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பும் நபர்கள் மீது தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த போஸ்டரில் சுக்கிரவார கமிட்டி மற்றும் ஸ்ரீ சட்டை முனி சித்தர் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி