புகைப்பட கண்காட்சி துவக்கம்

583பார்த்தது
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட புளியந்தெடு பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் திட்ட விளக்க கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட பலர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி