பாலம் அமைக்கும் பணியை துவங்கி வைத்த எம்எல்ஏ

2950பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ஆத்தூர் ஊராட்சியில் உத்திரக்குடி - ஆத்தூர் பகுதியை இணைக்கும் வகையில் புதிய பாலம் அமைக்கும் பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்களில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 2 கோடியே 11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி