அரசு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்தும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களையும் பகிர்ந்தனர். மேலும் பள்ளியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி