மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் உள்ள கைப்பந்து மற்றும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை அடுத்து குடிநீர் மண்ணெண்ணெய் கலந்தது போல் வாடையாக உள்ளதாகவும் குடிப்பதற்கு ஏதுவாக இல்லாத காரணத்தால் குடிநீரில் என்ன கலந்துள்ளதுஎன்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.