நரிக்குறவர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

69பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த பல்லவராயர் பேட்டையில் நரிக்குறவர் குடியிருப்பு சமுதாயத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 9 பேர் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி