விளையாட்டு பயிற்சி அளித்த காவலர்கள்

76பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலர் சிறுவர் மன்றங்களில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வகுப்பு முடித்த பிறகு காவல்துறை சார்பில் விளையாட்டு பயிற்சியை நேற்று வழங்கப்பட்டது. கோடை விடுமுறையில் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு கபடி, கிரிக்கெட், கைப்பந்து, கால் பந்து உன்னிடம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு போட்டிகளும் நடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி