அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

62பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பிரபு என்பவர் மீது பாதிக்கப்பட்டோர் இன்று புகார் மனு அளித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளதாகவும், உடனடியாக பணத்தை மீட்டுத் தரப்போரியும் பாதிக்கப்பட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி