கிட்னி விற்பனை செய்யும் கும்பல் கைது

83பார்த்தது
கிட்னி விற்பனை செய்யும் கும்பல் கைது
டெல்லியில் கிட்னி விற்பனை செய்யும் மோசடி கும்பலை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், ஐந்து மாநிலங்களில் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் கும்பலையும் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தில் இருந்து ஒரு கும்பல் சிறுநீரகங்களை வாங்கி விற்பனை செய்கிறது. அதன் மூலம் எங்கு எல்லாம் இந்த விற்பனை நடக்கிறது என கண்டறியப்பட்டது. பின்னர், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் டெல்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி