வாய்க்கால் தூர்வாரும் பணி

61பார்த்தது
வாய்க்கால் தூர்வாரும் பணி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவேரி ஆற்றில் இருந்து முடிகண்டநல்லூர் கால்வாய் கதவனை மூலம் பிரிக்கப்பட்டு முடிகண்டநல்லூர் வரை பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாக பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறையினரால் தூர்வாரும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி