மயிலாடுதுறை: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

82பார்த்தது
மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி