கிட்டப்பா அங்காடி பகுதியில் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி பகுதியில் சாமானிய மக்கள் நல கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் வாயிலாக ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து ஏராளமான கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பெண்கள் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி